trichy காலமானார் நமது நிருபர் மே 19, 2019 கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (96). இவர் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்திலும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னைஇணைத்து கொண்டு செயல்பட்டவர்.